அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Friday, October 9th, 2020அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
அமரத்துவமடைந்த அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடல் பொரளை ஜெரயத்ன மலர்ச் சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்றிருந்த கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் அனுதாபத்ததையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் செயற்றிட்டம்!
ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிப்பு மருத்துவ மாஃபியாவின் சூழ்ச்சி - பிரதி சொலிசி...
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் கடமைக்கு - நிறுவன பிரதானியினால் பணியாளர...
|
|