அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!

அடுத்துவரும் சில தினங்களில் சகல அமைச்சுக்களையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
குறுகிய காலத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர சாதனை!
வடக்கில் 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!
இலங்கை அணியை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் - டோம் மூடி!
|
|