 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | அமரிக்க கொங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றச்சாட்டு |
| | | 23.08.2008 - சனிக்கிழமை
அமெரிக்க காங்கிரசின் உறுப்பினர் ஒருவர் புலிகளுக்கு சார்பான செயற்;பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க கொங்கிரசின், ஆசிய பசுவிக் விவகாரங்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குழுவின் உறுப்பினரான பிரட் ஷேமன் என்பவரே புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளுடன் இவர் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் கலிபோனியாவில் இடம்பெற்ற இவ்வாறான அமைப்பொன்னறின் முக்கிய கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டதாகவும் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் புலிகள் மீதான அமெரிக்காவின் தடையை நீக்கி, அவர்களை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரிக்குமாறும் அவர் அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |