 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | புத்தளம் பொலிஸ் விடுதியில் தீ |
| | | 23.08.2008 - சனிக்கிழமை
புத்தளம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தங்கும் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது
பிரதேசத்தில் புதரொன்றுக்கு வைக்கப்பட்டிருந்த தீ பரவி குறித்த கட்டடத்தொகுதியில் பற்றியுள்ளது.
இதனையடுத்து தீயணைப்பு படையினருடன் இணைந்து, புத்தளம் நகரசபையின் ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |