 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வன்னியிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கான பாதைகளைத் திறப்பது குறித்து ஆராயப்படுகிறது |
| | |
வன்னியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான பாதைகளைத் திறப்பது தொடர்பாக இராணுவத்தினர், அரசாங்க அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜகத் ஜயசூரிய, மோதல்கள் இடம்பெறும் பகுதிகளைச் சார்ந்த அரசாங்க அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு அமைய மக்கள் வெளியேறுவதற்கான புதிய பாதைகளைத் திறப்பதற்கு இராணுவம் தீர்மானித்திருப்பதாகவும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அறிவித்துள்ளார்.
எனினும், மக்கள் வெளியேறுவதற்கு எந்தப் பாதையைத் திறப்பது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனவும், மன்னார்-பூநகரி வீதியில் ஒரு பகுதியில் பாதையைத் திறப்பதற்கு இராணுவத்தினர் ஆலோசித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |