 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | புலிகளின் இரு சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு |
| | | 22.08.2008 - வெள்ளிக்கிழமை
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேசத்தில் இராணுவத்தின் 57வது படையணிக்கும் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதல்களின் போது கைப்பற்றப்பட்ட இரு புலி உறுப்பினர்களின் சடலங்களைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் வவுனியாப் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இரு புலி உறுப்பினர்களது சடலங்களும் சுமார் 20ற்கும் 30ற்குமிடைப்பட்ட வயதுடையவர்களின் சடலங்கள் எனவும் தேசியப் பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |