 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | புலிகளது விசுவமடு தளம் மீது விமானத் தாக்குதல் |
| | | 22.08.2008 - வெள்ளிக்கிழமை
முல்லைத்தீவு விசுவமடுவிலுள்ள புலிகளது முக்கிய தளத்தின் மீது இன்று காலை விமானப் படையின் ஜெட் ரக விமானங்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் புலிகளின் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் யுத்த தளபாடங்கள் விநியோக்கிக்கும் முக்கிய தளத்தின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குச் சரியாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளதை விமானிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |