Home English Tamil
     
   
 
 மன்னிப்பு சபை தனது அறிக்கையை மீளப் பெற வேண்டும்
 

22.08.2008 - வெள்ளிக்கிழமை

இலங்கையின் வடக்கு நிலவரம் தொடர்பாக அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து செயற்படுவதாகவும் சர்வதேச மன்னிப்பு சபையால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கை மீள பெறப்பட வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

 



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.