 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | இடம்பெயர்ந்த சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஜப்பான் உதவி. |
| | | 08.02.2010 - திங்கட்கிழமை
இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் வாழும் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இலங்கையில் வாழும் ஜப்பானிய மக்களும் வர்த்தக சமூகத்தவர்களும் இணைந்து 18 நடமாடும் நூலகங்களை அந்த மக்களின் சேவைகளுக்காக வழங்கியுள்ளனர். நடமாடும் நூல் நிலையங்கள் வவுனியா மெனிக்பாம் நிவாரண கிராம மக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது. மேற்படி நடமாடும் நூலகங்களில் மாணவர்களுக்கு ஏற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளையும் இலகுவாக கற்கக்கூடிய முறையில் நூல்கள் உள்ளதாகவும் ஒரேநேரத்தில் 25 முதல் 30 நூல்களை ஒவ்வொருவரும் பெற்று மீள அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |