 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | 2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் முதல்வாரமளவில் சமர்ப்பிக்கப்படும். - பிரதி நிதி அமைச்சர். |
| | | 08.02.2010 - திங்கட்கிழமை
2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் மாதம் முதல்வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்கு மாத்திரமே அமுலில் இருக்கும் நிலையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தின் பின்னர் இடைக்கால கணக்கறிக்கையை மேலும் நீடிக்கவேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |