Home English Tamil
     
   
 
 வடமராச்சியில் இரண்டு படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு
 

21.08.2008 - வியாழக்கிழமை

வடமராச்சி வல்லிப்புரம் பகுதியில் புலிகள்; மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இராணுவ படைவீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
காயமடைந்தவர்கள் பலாலி இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து வல்லிபுரம் பகுதியில் இராணுவத்தினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.