 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி |
| | | 20.08.2008 - புதன்கிழமை
மன்னார், முருங்கன், கண்ணாட்டியில் ஆயததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில்; 48 வயதுடைய குடும்பஸ்தரான சபரி பாலதாஸ் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 4 குழந்தைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் முருங்கன் பிரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சமயமே ஆயததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |