 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | தமிழகத்திற்கு 12 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் |
| | | 20.08.2008 - புதன்கிழமை
இலங்கையில் இருந்து மேலும் சிலர் அகதிகளாக தமிழகம்
சென்றுள்ளனர்.
மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 12 பேரே நேற்று முன்தினம் தமிழகம் அரிச்சல்முனையைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் 4 குழந்தைகளும், 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |