Home English Tamil
     
   
 
 மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் முடிவு
 


 
வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நாளை நள்ளிரவுடன் முடிவடையும் என தேர்தல் பிரதி ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமனசிறி தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்துக்கு 32 உறுப்பினர்களையும், சப்ரகமுவ மாகாணத்துக்கு 42 உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.