 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான அடுத்தகட்ட உதவி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம் |
| | | சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முதியோர் மற்றும் விஷேட தேவையுடைய அங்கவீனர்களுக்கான பல்வேறுபட்ட உதவி வழங்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகி உள்ளன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தூரநோக்கு கொண்ட செயற்பாட்டின் ஒரு பகுதியாக போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள முதியோர் மற்றும் அங்கவீனமானவர்களுக்கான சுயதொழில் உதவி, அங்கவீனமானோருக்கான வைத்திய வாழ்வாதார மற்றும் ஏனைய உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக மேற்படி உதவிகளுக்கான பதிவுகளை மேற்கொண்டவர்களிடமிருந்து தகுதியானவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டதும் அவர்களுக்குரிய உதவி வழங்கும் திட்டம் உடனடியாக ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |