seksseksseksadult
Home English Tamil
     
   
 
 2012 அரச நடன விருது வழங்கும் விழா 07ம் திகதி! 38 தமிழ் சிங்கள நடன குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
 06.03.2013 - புதன்கிழமை

கலாசார மற்றும்  கலை அலுவல்கள் அமைச்சின்  ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள்  திணைக்களம், இலங்கை கலைக்கழகம், அரச நடன மற்றும் நாட்டிய நாடகக் குழு ஒன்றினைந்து ஏற்பாடு செய்துள்ள 2012 அரச நடன விருது வழங்கு வைபவம் 2013 மார்ச் 07ஆம் திகதி பி.ப. 5.00 மணிக்கு கொழும்பு 07 ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும் .

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்கவின்  தலைமையில் நடைபெறவுள்ளத இந்த  விழாவின்  போது மாவட்ட மற்றும் தேசிய மட்ட ஆகிய இரண்டு சுற்றுகளின் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 38 குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

சிங்கள பிரிவில் இறுதிச்  சுற்றுக்கு 102 நடன போட்டிகளும், தமிழ் பிரிவில் 43 நடனப் போட்டிகளும் நடைபெற்றன. இதன்மூலம் 38 நடனப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 38 குழுக்களுக்கே இந்த  விழாவின்  போது விருதுகள் வழங்கப்படவுள்ளன.


 
     
 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.