 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | கிளிநொச்சியில் இ.போ.ச. பஸ் தடம்புரண்டதில் 15 பேர் காயம் |
| | | 06.03.2013 - புதன்கிழமை
கிளிநொச்சி முறிப்புச் சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் தடம் புரண்டுள்ளது.
முக்கொம்பனிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதுடன் இடம்பெற்ற இந்த விபத்தில் சுமார் 15 பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகில் ஏ-9 வீதியில் வானொன்றும் விபத்திற்குள்ளாகியுள்ளது. வான் கட்டுப்பாட்டை இழந்ததனாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |