 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | கிளிநொச்சியில் பஸ் தடம்புரண்டதில் 15 பேர் காயம்! |
| | | 05.03.2013 - செவ்வாய்க்கிழமை
கிளிநொச்சியில் பஸ் வண்டி ஒன்று இன்று தடம்புரண்டதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அக்கராயன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நகருக்கு வந்துகொண்டிருந்த பஸ் வண்டியே புதுமுறிப்புப் பகுதியில் தடம்புரண்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |