Home English Tamil
     
   
 
 கிரடிட் கார்ட் மோசடியில் ஈடுபட்ட புலி உறுப்பினர் குற்றவாளி எனத் தீர்ப்பு
 

500ற்கும் மேற்பட்ட கடனட்டை மோசடியினை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினருக்குப் பிரித்தானியக் குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட புலி உறுப்பினர் தன்னியக்க இயந்திரங்கள் மூலம் ஒரு லட்சத்தில் 75 ஆயிரம் பிரிட்டன் பவுண்ஸ்களை புலிகள் அமைப்புக் களவாடுவதற்கு இவர் உதவி புரிந்து வந்துள்ளதாகவும், இவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.