Home English Tamil
தொழில்நுட்ப பாடநெறிகளை மாணவர்கள் தெரிவு செய்வதன் மூலம் தொழில்வாய்ப்பை இலகுவாகப் பெறமுடியும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.      அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க கழகங்களை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு.      இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை      அரசாங்க தகவல் திணைக்கள புத்தாண்டு விழா இம்மாதம் 26ஆம்திகதி!      முதற்பெண்மணிகளின் மாநாட்டில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதியின் பாரியார் பங்கேற்பு!      பளையில் யாழ் தேவி மோதி ஒருவர் மரணம்      ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வெற்றி      தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று தேர்தல்      கதிரவெளி விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை மரணம்      இழந்த கல்வியை மீளப் பெறுவதற்கு அரசியல் நோக்கிற்கு அப்பால் ஒண்றுபடவேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்.      வடமாகாண சபை உறுப்பினராக சின்னத்துரை தவராசா சத்தியப்பிரமாணம்.!      தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது - கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன      வறிய மாணவர்களுக்கு இனி பால் பக்கற்றுக்கள்      பல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள விண்ணப்பங்கள்      
 தொழில்நுட்ப பாடநெறிகளை மாணவர்கள் தெரிவு செய்வதன் மூலம் தொழில்வாய்ப்பை இலகுவாகப் பெறமுடியும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 2014-04-24 15:56:06

தொழில்நுட்ப பாடநெறிகளை மாணவர்கள் தெரிவு செய்து கற்பதன் மூலம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க கழகங்களை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு.
 2014-04-24 12:01:33

வடக்கு மாகாண ஆளுநர் சதுரங்கக் கிண்ணத்திற்கான மாகாண மட்ட சதுரங்க இறுதிப்போட்டி நேற்றையதினம் (23) யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை
 2014-04-24 11:47:15

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று (24) மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது.
 அரசாங்க தகவல் திணைக்கள புத்தாண்டு விழா இம்மாதம் 26ஆம்திகதி!
 2014-04-24 11:44:52

அரசாங்க தகவல் திணைக்களத்தின் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் -சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறும்.
 முதற்பெண்மணிகளின் மாநாட்டில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதியின் பாரியார் பங்கேற்பு!
 2014-04-24 11:40:47

மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் முதற்பெண்மணிகளின் மாநாடு அலேசிய பிரதமர் மொஹமட் நஜீப் ரஸாக்  தலைமையில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமானது.
 பளையில் யாழ் தேவி மோதி ஒருவர் மரணம்
 2014-04-24 11:38:37

பளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்.
 ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வெற்றி
 2014-04-24 11:35:38

7வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் 10வது போட்டியில் சென்னை சுப்பர் சிங்கஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
 தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று தேர்தல்
 2014-04-24 11:30:32

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களின் வாக்குப் பதிவுகள் இன்று நடைபெறுகின்றன.
 கதிரவெளி விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை மரணம்
 2014-04-24 11:26:31

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் இன்று (24) காலை கன்டர் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி மீது மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிந்துள்ளார்.
 இழந்த கல்வியை மீளப் பெறுவதற்கு அரசியல் நோக்கிற்கு அப்பால் ஒண்றுபடவேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்.
 2014-04-24 08:04:27

யுத்தத்தினால் இழந்த கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையுடன் அனைவரும் முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வடமாகாண சபை உறுப்பினராக சின்னத்துரை தவராசா சத்தியப்பிரமாணம்.!
 2014-04-23 21:06:11

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தெரிவான சின்னத்துரை தவராசா அவர்கள் இன்று (23) ஜனாதிபதி முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது - கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன
 2014-04-23 21:04:46

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இடைவிடாத முயற்சியின் பயனாகவே வடக்கு மாகாணத்தில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆசிரியர்காளாக பதவி உயர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வறிய மாணவர்களுக்கு இனி பால் பக்கற்றுக்கள்
 2014-04-23 11:26:35

பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு பால் பக்கற்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
 பல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள விண்ணப்பங்கள்
 2014-04-23 11:23:54

பல்கலைக்கழகங்களுக்கு  மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 இலங்கையர்களுக்கு லிபியா செல்லத் தடை
 2014-04-23 11:21:30

லிபியாவிற்கு இலங்கைப் பணியாளர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 நாசா அனுப்பிய விண்கலம் சேதம்
 2014-04-23 11:19:24

நிலவின் மேற்பரப்பை ஆராய, நாசா அனுப்பிய விண்கலம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புத்தளத்தில் சுழல் காற்று: 6 வீடுகள் 7 மீன்பிடி படகுகள் சேதம்
 2014-04-23 11:16:29

புத்தளம் மாவட்டத்தில் வீசிய சுழல் காற்று காரணமாக 6 வீடுகளும் 7 மீன்பிடி படகுகளும் சேதமடைந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
 திருநெல்வேலி - வாழ்வின் எழுச்சி அடிப்படை சமுதாய, சமுர்த்தி வங்கி நடாத்தும் புத்தாண்டு கொண்டாட்டம்
 2014-04-23 11:12:57

திருநெல்வேலி - வாழ்வின் எழுச்சி அடிப்படை சமுதாய, சமுர்த்தி வங்கி நடாத்தும் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்றையதினம் (22) யா/கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலய மைதானத்தில், தலைவர் பொ.நாகேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 ஆஸி. சென்ற 25பேர் நாடு திரும்பினர்
 2014-04-23 11:09:18

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற நிலையில் அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 25பேர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
 தமது வரலாற்று தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கும் அரசியல் களமாக இச்சந்தர்ப்பத்தை யாரும் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை!... அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
 2014-04-22 20:21:39

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 
 நேசிக்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது!.....
 
 அரசியல் அணுகுமுறையும், நடைமுறைச்சாத்தியமான திட்டங்களுமே நமக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் - முதன்மை வேட்பாளர் எஸ்.தவராசா
 
 ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
 
 எமது மக்கள் தமது மண்ணில், சுதந்திர பிரஜைகளாக சகல உரிமைகளும் பெற்று, முகமுயர்த்தி வாழும் காலச்சூழலே நாம் விரும்பும் இலட்சியக் கனவாகும்.
 
 அர்த்தமற்ற பாசாங்கான எதிர்ப்பு அரசியல் எதையும் பெற்றுத்தராது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 மலைதடை கடந்து, புயலிடை எழுந்து வரும் எமது ஜனநாயக வழியிலான நடைமுறைச் சாத்திய அணுகு முறைகள் தொடரும்
 
 மலை தடை கடந்து, புயலிடை எழுந்து, நடந்து வரும் எமது உறுதி கண்டு சிலர் காழ்ப்புணர்ச்சி அடைகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம்!
 
 எமது வெற்றியே 13வது திருத்தச் சட்டத்தைப் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்க உதவும்!
 
 எமது மக்கள் எமக்கு ஆணை வழங்கும் போது வட தேசத்தின் விடி வெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதியின் இணக்கத்துடன் நானே தீர்மானிப்பேன்!....
 
 கோழி கூவி பொழுது விடிவதில்லை! ரி.என்.ஏ யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பியின் விளக்கம்.
 
 தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள்!.......
 
 அமெரிக்கப் பிரேரணையின் அழுத்தங்கள் அரசியல் தீர்வுக்கு உதவப் போவதில்லை!.....
 
 இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 04.04.2012 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
 
 வசந்தம் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனான சிறப்புக் கலந்துரையாடல்!...
 
 எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படியே நாம் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம். - ஜெனீவாவில் கட்சியின் ஐரோப்பிய உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
 
 தமிழ் மக்களின் கனவுகளை மதிக்காமல் கற்பனைத்தேரேறி வெறும் பூச்சியங்களை மட்டும் தேடிக்கொண்டிருப்பவர்களை வரலாறு ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் - பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 21ம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!....
 
 இதயவீணையில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகள் உள்ளே....

Related Sites
 
 
 

 2014-04-24 15:56:06
தொழில்நுட்ப பாடநெறிகளை மாணவர்கள் தெரிவு செய்வதன் மூலம் தொழில்வாய்ப்பை இலகுவாகப் பெறமுடியும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 
 2014-04-24 12:01:33
அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க கழகங்களை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு.
 
 2014-04-24 11:47:15
இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை
 
 2014-04-24 11:44:52
அரசாங்க தகவல் திணைக்கள புத்தாண்டு விழா இம்மாதம் 26ஆம்திகதி!
 
 2014-04-24 11:40:47
முதற்பெண்மணிகளின் மாநாட்டில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதியின் பாரியார் பங்கேற்பு!
 
 2014-04-24 11:38:37
பளையில் யாழ் தேவி மோதி ஒருவர் மரணம்
 
 2014-04-24 11:35:38
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வெற்றி
 
 2014-04-24 11:30:32
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று தேர்தல்
 
 2014-04-24 11:26:31
கதிரவெளி விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை மரணம்
 
 2014-04-24 08:04:27
இழந்த கல்வியை மீளப் பெறுவதற்கு அரசியல் நோக்கிற்கு அப்பால் ஒண்றுபடவேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்.
 
 2014-04-23 21:06:11
வடமாகாண சபை உறுப்பினராக சின்னத்துரை தவராசா சத்தியப்பிரமாணம்.!
 
 2014-04-23 21:04:46
தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது - கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன
 
 2014-04-23 11:26:35
வறிய மாணவர்களுக்கு இனி பால் பக்கற்றுக்கள்
 
 2014-04-23 11:23:54
பல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள விண்ணப்பங்கள்
 
 2014-04-23 11:21:30
இலங்கையர்களுக்கு லிபியா செல்லத் தடை
 
 2014-04-23 11:19:24
நாசா அனுப்பிய விண்கலம் சேதம்
 
 2014-04-23 11:16:29
புத்தளத்தில் சுழல் காற்று: 6 வீடுகள் 7 மீன்பிடி படகுகள் சேதம்
 
 2014-04-23 11:12:57
திருநெல்வேலி - வாழ்வின் எழுச்சி அடிப்படை சமுதாய, சமுர்த்தி வங்கி நடாத்தும் புத்தாண்டு கொண்டாட்டம்
 
 2014-04-23 11:09:18
ஆஸி. சென்ற 25பேர் நாடு திரும்பினர்
 
 2014-04-22 20:21:39
தமது வரலாற்று தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கும் அரசியல் களமாக இச்சந்தர்ப்பத்தை யாரும் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை!... அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
 

 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.