வெளிநாட்டு செய்திகள்

பழைய 500 ரூபாய்க்கு சற்றுச் சலுகை!

Friday, November 25th, 2016
இன்று முதல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது. அரசு விலக்கு அளித்துள்ள சில பொதுச் சேவைகளுக்கு பழைய 500 ரூபாயை பயன்படுத்தலாம். ஆயிரம் ரூபாய்க்கு அந்த சலுகையும்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் காட்டுத்தீ : சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது!

Friday, November 25th, 2016
இஸ்ரேலில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மூன்றாவது நாளாக போராடிவரும் நிலையில், வேண்டுமென்றே தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

ஏஞ்சலா மெர்க்கலிற்கு புகலிடம் மறுப்பு!

Friday, November 25th, 2016
ஜேர்மனி நாட்டில் புகலிடம் பெறுவதற்காக பெற்ற மகளுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எனப் பெயர் சூட்டிய பெற்றோருக்கு அந்நாட்டு அரசு புகலிடம் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியா நாட்டை... [ மேலும் படிக்க ]

சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் செயற்றிட்டம்!

Friday, November 25th, 2016
பாடசாலைகளில் சிறந்த விளையாட்டு வீரர்களை இனங்காணும் வகையில் கல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து சிறந்த விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட அகதிகளை ஏற்பதில் அமெரிக்கா செனட் எதிர்ப்பு!

Friday, November 25th, 2016
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதற்கு அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை தலைவர் சக் க்ரேஸ்லி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

நைஜீரிய இராணுவம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்!

Friday, November 25th, 2016
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, அமைதி வழியில் போராடிய குறைந்தது 150 ஆர்ப்பாட்டக்காரர்களை, நைஜீரிய பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு... [ மேலும் படிக்க ]

சீன தொழிற்சாலையில் சார மேடை கவிழ்ந்து 40 பேர் பலி!

Friday, November 25th, 2016
கிழக்கு சீனாவில் ஒரு குளிர்விப்பு கோபுரத்தின் மீது கட்டப்பட்டிருந்த தற்காலிக சார மேடை கவிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேலான மக்கள் இறந்துள்ளனர். ஜியாங்ஷி மாகாணத்தில் உள்ள மின்... [ மேலும் படிக்க ]

மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்!

Friday, November 25th, 2016
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திடீர் நடவடிக்கையை முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கடும்போக்கு நிலைப்பாட்டை கைவிடும் டொனால்ட் டிரம்ப்!

Thursday, November 24th, 2016
ஹிலரி கிளிண்டன் மீது வழக்கு தொடுக்கப் போவதாக முன்னர் அளித்த தனது வாக்குறுதியை கைவிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் இனி தான் திறந்த மனதுடன்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் இராணுவ தளபதி ஷெரிப் நவம்பரில் ஒய்வு!

Thursday, November 24th, 2016
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் வரும் நவம்பர் 29 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையில் அடுத்த இராணுவ தளபதி யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]