பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அசமந்தம் – நடு வீதிக்கு வந்த வியாபாரிகள்!
Monday, April 28th, 2025
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்களில் நேற்று (27) காலை பதற்றமான நிலை காணப்பட்டது.
இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]


