இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி விபத்து!
Friday, May 9th, 2025
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது.
ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு... [ மேலும் படிக்க ]


