செய்திகள்

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

Friday, May 16th, 2025
யாழ். அரியாலை - செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி ௲ சிந்துபாத்தி மயானத்தில்,... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது – வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைப்பு!

Friday, May 16th, 2025
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே  இன்ப்ளூயன்ஸா, டெங்கு  மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, May 16th, 2025
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

76 ஆண்டுகளில் 60 ரூபா – ஏழே மாதங்களில் 400 ரூபா –  உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச!       

Friday, May 16th, 2025
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல்... [ மேலும் படிக்க ]

அதிபரின் கடிதம் வேண்டும் – அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியசாலை! 

Friday, May 16th, 2025
திடீர் சுகயீனம் காரணமாக கேகாலை, ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விபரங்களை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவறுத்து!

Friday, May 16th, 2025
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க மறுத்த புட்டின் !

Friday, May 16th, 2025
துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட... [ மேலும் படிக்க ]

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, May 16th, 2025
மேற்கு சீனாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கு பங்களாதேஷ் அரசு பச்சைக் கொடி!

Friday, May 16th, 2025
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தைத் தொடர பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதன் அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

தோழர் குமாரின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, May 15th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  பருத்தித்துறை - முனை பிரதேச நிர்வாக செயலர் தோழர் குமார் அவர்களின் தந்தையார் அமரர் சிங்கராசா அந்தோனிப் பிள்ளையின் பூதவுடலுக்கு ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]