பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, March 4th, 2024
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிகாரம்  நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி என்ற வகையில்... [ மேலும் படிக்க ]

புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, March 4th, 2024
நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளுதாக, ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் முறைமைக்கமையானது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் – சேவையை பெற நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்து!

Monday, March 4th, 2024
இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பநிலை – விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!

Monday, March 4th, 2024
அதிக வெப்பநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக காலி கராபிட்டிய மருத்துவமனையின் உளவியல் சிகிச்சைப் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை – மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் அமைச்சரவைக்கு அழைப்பு!

Monday, March 4th, 2024
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்து!

Monday, March 4th, 2024
இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு – பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது சுற்றுநிருபம்!

Monday, March 4th, 2024
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு தொடர்பான சுற்றுநிருபம் இன்று பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் சிறிசோம லொக்குவிதான இந்த... [ மேலும் படிக்க ]

பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்க உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சிறு நிதியில் பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான “வில் கிளப்” நிகழ்வு!

Monday, March 4th, 2024
சிறு நிதியில் தமது பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான "சேர்ச் போர் காமன் கிரௌண்ட்" நிறுவனத்தினால் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளுக்கான "வில் கிளப்"... [ மேலும் படிக்க ]

விவசாய நவீனமயமாக்கல வெற்றியடையச் செய்ய அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு!

Monday, March 4th, 2024
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு... [ மேலும் படிக்க ]

அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றை – சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Monday, March 4th, 2024
அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கையொன்று... [ மேலும் படிக்க ]