முக்கிய செய்தி

அடுத்தவாரமும் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் – வடக்கில் வாரம் 5 நாட்களும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 6th, 2022
அடுத்தவாரம் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமனம்!

Saturday, August 6th, 2022
இலங்கையின் சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய... [ மேலும் படிக்க ]

கிளர்ச்சிகளை ஒடுக்குமுறை மூலமே கட்டுப்படுத்த முடியும் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
கிளர்ச்சிகள் உருவானால் அவற்றை ஒடுக்குமுறை மூலம் மாத்திரமே அடக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

48 மணித்தியாலங்களுக்கு QR பதிவுகளை மேற்கொள்ள முடியாது – அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
புதிய பயனர்களுக்கான தேசிய எரிபொருள் அமைப்புக்கான QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறையின் திட்டமிட்ட... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்திக் குறைவால் மக்களின் புரதச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது – அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
பால் உற்பத்தி நாற்பது வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். கால்நடை தீவனம், மருந்துகள்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற திறமையற்ற பணியாளர்கள் – அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், – பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்க இவையே காரணம் என துறைசார் அமைச்சர் சுட்டிக்காட்டு!

Saturday, August 6th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏன் நட்டத்தை சந்திக்கிறது என்பதற்கான 8 காரணங்களை தெரிவித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]

ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவது அவசியம் – ஆசிய மன்றம் வலியுறுத்து!

Friday, August 5th, 2022
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இலங்கைக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டும் என பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. 22... [ மேலும் படிக்க ]

QR குறியீட்டை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை!

Friday, August 5th, 2022
சட்டவிரோதமான முறையில் QR குறியீட்டை பதிவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உயர்ந்த இடத்தில் இருப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டு!

Friday, August 5th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் மொட்டு கட்சியில் இருந்து கொண்டுவந்த ஜனாதிபதி. அதேநேரம் தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு சில இயலாமைகள் இருந்தன. இப்பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]