முக்கிய செய்தி

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிவரை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் – இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவிப்பு!

Friday, September 25th, 2020
நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என  இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது இன்று இலங்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா அபாயம் நீங்கவில்லை – மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள து சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு !

Friday, September 25th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக இருக்க முடியாது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 25th, 2020
எதிர்கால உலகை எதிர்கொள்ளும் வகையிலான பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திற்கும் பங்களிப்பு செய்யக்கூடியவாறு கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்த வேண்டியதன்... [ மேலும் படிக்க ]

கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு!

Friday, September 25th, 2020
தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதில் ஏற்பட்ட தவறுகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது!

Friday, September 25th, 2020
இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனினால் இன்று புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் – வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிப்பு !

Friday, September 25th, 2020
பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை !

Thursday, September 24th, 2020
கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கைகளில் பெயர் பதிவாகியுள்ளமையினால் சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது... [ மேலும் படிக்க ]

பாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 24th, 2020
கைச்சாத்திடப்பட்டுள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டிற்கு சாதகமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை பயக்கும் அதிக இலாபமீட்டக்கூடிய... [ மேலும் படிக்க ]

பொது மலசல கூடம் இரவில் பூட்டப்படுவதால் வெளிமாவட்ட பயணிகள் பாதிப்பு – மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, September 24th, 2020
யாழ் பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள பொது மலசல கூடம் இரவில் பூட்டப்படுவதால்  வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலணியில் யாழ். பல்கலையின் துணைவேந்தர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமனம்!

Thursday, September 24th, 2020
இலங்கை கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். 2194/ 29 ஆம் இலக்க... [ மேலும் படிக்க ]