முக்கிய செய்தி

உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து கீழிறக்கப்பட்டது இலங்கை – உலக வங்கி சுட்டிக்காட்டு!

Friday, July 3rd, 2020
உலக வங்கியின் புதிய தரப்படுத்தலுக்கு அமைய, இலங்கை உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து கீழ் மத்திய வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு... [ மேலும் படிக்க ]

உலகில் ஒரு கோடியை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Friday, July 3rd, 2020
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,001,023 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  524,406 ஆக... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை – சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Friday, July 3rd, 2020
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர்  மாணவர்கள் வகுப்பறைக்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, July 3rd, 2020
கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸை கையாண்ட வடகொரியாவுக்கு பிரகாசமான வெற்றி – கிம் ஜோங் உன் பெருமிதம்!

Friday, July 3rd, 2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதில் தனது நாடு ‘பிரகாசமான வெற்றி’ அடைந்துள்ளதாக, வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் பாராட்டியுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் சீன கிறேன்கள் தரையிறக்கம் – பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர் ஊழியர்கள்!

Friday, July 3rd, 2020
கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புக்குப் பின்னர் கொழும்பு துறைமுக... [ மேலும் படிக்க ]

மண்டைதீவில் 400 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Friday, July 3rd, 2020
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு கடற்பரப்பில்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் நடைபெறும் இறுதி தினம் தொடர்பான முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 2nd, 2020
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் சி.தவராசா முறைப்பாடு!

Wednesday, July 1st, 2020
அண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத்தின் “பான்ட்” இசை கருவிகளையும்... [ மேலும் படிக்க ]

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை – இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவிப்பு!

Wednesday, July 1st, 2020
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான உலக கிண்ண இறுதியாட்டத்தின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித... [ மேலும் படிக்க ]