வெளிநாட்டு செய்திகள்

இத்தாலியின் பிரம்மாண்ட பாலம் வெடிவைத்து தகர்ப்பு!

Saturday, June 29th, 2019
இத்தாலியில் கடந்த ஆண்டு நடந்த விபத்தில், 43 உயிர்களை பறித்த நெடுஞ்சாலை பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. ஐரோப்பிய நாடான இத்தாலியின் ஜெனோவா நகரம் மலைகள் சூழ்ந்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகல்!

Saturday, June 29th, 2019
ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ், Sir Jony Ive  அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அப்பிளை உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்ற உதவிய சேர்... [ மேலும் படிக்க ]

செப்பு சுரங்க விபத்து : கொங்கோவில் 36 பேர் பலி!

Saturday, June 29th, 2019
கொங்கோ ஜனநாயக குடியரசின் தென் கிழக்கு மாகாணமான லுவாலபா மாகாணத்தில் ஏற்பட்ட செப்பு சுரங்க விபத்தில் குறைந்தது 36 பேர் பலியாகினர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன. செப்பு சுரங்கம்... [ மேலும் படிக்க ]

வடகொரியத் தலைவருடன் வெளிப்படையான பேச்சு – ட்ரம்ப் !

Saturday, June 29th, 2019
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னுடன் வெளிப்படையான சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானில் நேற்றும் இன்றும் இடம்பெறும் ஜி-20... [ மேலும் படிக்க ]

வெடிகுண்டு மிரட்டல் – அவசரமாக தரையிறங்கிய விமானம்!

Friday, June 28th, 2019
ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது. ஏஐ 191 விமானம்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுத் தாக்குதல்!

Friday, June 28th, 2019
துனிசியாவில் அடுத்தடுத்து இரன்டு இடங்களில் தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. துனிசியாவில் சார்லஸ் டி கோலே தெருவில் நின்று கொண்டிருந்த பொலிஸ் காரை... [ மேலும் படிக்க ]

ரஷ்ய விமானம் விபத்து : இரு விமானிகள் பலி!

Friday, June 28th, 2019
சைபீரிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திரம் செயலிழந்ததால் ரஷ்ய விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சைபீரிய குடியரசான... [ மேலும் படிக்க ]

ஆபத்தின் விளிம்பில் 25 ஆயிரம் மேம்பாலங்கள்!

Friday, June 28th, 2019
பிரான்சில் உள்ள 25,000 மேம்பாலங்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, செனட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இத்தாலியில் உள்ள Genoa என்ற மேம்பாலம் கடந்த 2018ஆம் ஆண்டு இடிந்து... [ மேலும் படிக்க ]

படகு வழியே நுழைய முடியாது – அவுஸ்திரேலிய அரசு எச்சரிக்கை!

Friday, June 28th, 2019
சட்டவிரோத படகு பயணத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் எவரும் நுழைய முடியாது என்றும் அவுஸ்திரேலிய அரசு சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது... [ மேலும் படிக்க ]

முடிவில் மாற்றம் இல்லை – ராகுல் காந்தி!

Friday, June 28th, 2019
தான் தற்போது தலைவர் பொறுப்பில் இல்லை எனவும் தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]