வெளிநாட்டு செய்திகள்

இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் – ஈரான்

Sunday, July 7th, 2019
ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், பதிலுக்கு இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் சிறை பிடிக்கப்படும் என ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி ட்விட்டர் தளத்தில் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்!

Sunday, July 7th, 2019
உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

Saturday, July 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று(05) இரவு 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம்(04)... [ மேலும் படிக்க ]

குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும்!

Saturday, July 6th, 2019
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய... [ மேலும் படிக்க ]

ரூ.70 கோடி மோசடி செய்த இந்தியர்: 13 ஆண்டு சிறை தண்டனை!

Saturday, July 6th, 2019
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி... [ மேலும் படிக்க ]

இலங்கையை பின்பற்றியது துனிசியா!

Saturday, July 6th, 2019
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, துனிசிய அரசாங்க... [ மேலும் படிக்க ]

சீனாவில் பாரிய சூறாவளி – 06 பேர் உயிரிழப்பு!

Friday, July 5th, 2019
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

தேசத் துரோக வழக்கு – வைகோவுக்கு சிறை!

Friday, July 5th, 2019
வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. வைகோ மீது கருணாநிதி அரசு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் – இம்ரான் கான் சந்திப்பு!

Friday, July 5th, 2019
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 82 பேர் மாயம்!

Friday, July 5th, 2019
லிபியாவில் இருந்து 86 அகதிகளுடன் சென்ற படகு ஒன்று துனிசியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 82 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துனிசியாவின் Zarzis நகர் அருகே இந்த படகு... [ மேலும் படிக்க ]