படகு கவிழ்ந்து விபத்து – கொங்கோவில் 11 பேர் உயிரிழப்பு!
Thursday, August 8th, 2019
கொங்கோ நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த படகு 77 பயணிகளோடு அதிக பாரம் கொண்ட... [ மேலும் படிக்க ]


