விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலியா – இலங்கை கிரிக்கெட் தொடர் அனுமதிச்சீட்டு வருமானத்தை மக்களுக்காக செலவிட தீர்மானம்!

Monday, June 6th, 2022
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இலங்கை -... [ மேலும் படிக்க ]

2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத் அணி!

Monday, May 30th, 2022
2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி !

Friday, May 27th, 2022
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மெத்யூஸ் , தினேஷ் சந்திமால் சதம் – இலங்கை அணி முதல் இனிங்ஸில் 506 ஓட்டங்கள்!

Thursday, May 26th, 2022
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக... [ மேலும் படிக்க ]

ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஆவது சதம் !

Monday, May 16th, 2022
ஏஞ்சலோ மேத்யூஸ் தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் ஜாம்பவான் அண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி!

Sunday, May 15th, 2022
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் தனது 46ஆவது வயதில்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ணத் தொடர் இலங்கையில் நடத்துவது குறித்து இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் இறுதித் தீர்மானம்!

Saturday, April 16th, 2022
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை, இலங்கையில் நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் எடுக்கப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின்... [ மேலும் படிக்க ]

பொன் அணிகள் போர் இன்று ஆரம்பம்!

Friday, March 11th, 2022
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. எஸ்எல்... [ மேலும் படிக்க ]

சுதந்திரக் கிண்ணத்தை உதைபந்தாட்டத் தொடர் – மகுடம் சூடியது வடக்கு மாகாண அணி!

Sunday, March 6th, 2022
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் துரையப்பா... [ மேலும் படிக்க ]

சுழல் ஜாம்பவானுக்கு இலங்கை, இந்திய வீரர்கள் அஞ்சலி!

Saturday, March 5th, 2022
அவுஸ்திரேலியாவை சேர்ந்த சுழல் ஜாம்பவானான ஷேன் வோர்னிவின் இறப்பு செய்தியால் கிரிக்கெட் உலகமே உறைந்து நிற்கிறது. அவுஸ்திரேலியாவை தாண்டி ஒட்டுமொத்த உலகமுமே வோர்னினின் இறப்பிற்கு... [ மேலும் படிக்க ]