தினசரி செய்திகள்

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக உள்ளது – வைத்திய நிபுணர் ருவன் துஷார மதிவலகே சுட்டிக்காட்டு!

Saturday, April 13th, 2024
இலங்கையில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 3 முதல் 5 வீதமாகும் என வைத்திய நிபுணர் ருவன் துஷார மதிவலகே தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணம், நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள், தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Saturday, April 13th, 2024
மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு பெறுதல் தொடர்பில் அவதானமாக... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலமான மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, April 12th, 2024
பலமான மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் – சிறுவர்நல வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Friday, April 12th, 2024
புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்... [ மேலும் படிக்க ]

நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட “A” பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட “B” பட்டியலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணைக்குழு தகவல்!

Thursday, April 11th, 2024
2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட "A" பட்டியலும்  2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில்... [ மேலும் படிக்க ]

குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை!

Thursday, April 11th, 2024
தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

கட்சித் தாவல் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் சுட்டிக்காட்டு!

Thursday, April 11th, 2024
கட்சித் தாவல்களின் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்... [ மேலும் படிக்க ]

இந்தியா, இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024
இந்தியா, இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்திய-இலங்கை... [ மேலும் படிக்க ]

நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையால் முன்மொழிவு!.

Wednesday, April 10th, 2024
நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை முன்மொழிந்துள்ளது. பொது நலனுக்காக நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பல... [ மேலும் படிக்க ]

அக்குபஞ்சர் மருத்துவத்தை அழிக்க சில ஆங்கில மருத்துவர்கள் சூழ்ச்சி – , அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ் குற்றச்சாட்டு!

Wednesday, April 10th, 2024
அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை தடை செய்ய ஆங்கில மருத்துவம் முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாகவும் , அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ்... [ மேலும் படிக்க ]