 |
|
| |
|
|
| |
Article Contents |
|
| |
| | | விடுதலை வித்துக்கள் தினம்! 2011 |
| | |
விடுதலை வித்துக்கள் தினம்! 2011
உறுதியில் விழித்த பலத்தில்
குருதியில் குளித்த நிலத்தில்
விதையாகிப்போனவர் நினைவுகள்
வெறும் கதையாகிப்போகுமா?..
இவர்கள்
விடியலை தேடிய
மண்ணின் சரிதங்கள்!
நிகழ்வுகள்
மரியாதை வணக்கம்!
நினைவு பகிர்வு!
அரசியல் கருத்தாடல்!
பிறநிகழ்வுகள்
சிறார்களுக்கான ஓவியம் வரைதல்
பொது அறிவுப்போட்டி
எங்கே? sihlquai 115 8005 zurich
எப்போது?.. 05.06.2011 ஞாயிறு மாலை 15.00
தொடர்புகளுக்கு...
079. 393 29 25, 079.300 03 40, 076 534 43 85
பொதுமக்கள், சகோதர அமைப்புகள், மற்றும்
அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்!
தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்!
அழிவில் இருந்து உயர்ந்திட அபிவிருத்தி!
அரசியல் தீர்வு பெற்று நிமிர்ந்திட அதிகாரப்பகிர்வு!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஈ.பி.டி.பி
சுவிஸ் பிராந்திய செயலகம்!
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Tamilnewsweb, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |