யாழ் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் தொகுதி – நிர்மாணிக்கஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
[ Saturday, March 30th, 2024 ]
யாழ் போதனா
வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள்
இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின்...
[ மேலும் படிக்க ]
பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை – அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவிப்பு!
[ Saturday, March 30th, 2024 ]
சர்வதேச நாணய
நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும்
வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி...
[ மேலும் படிக்க ]
மின்சாரக் கட்டண மறுசீரமைப்பு தொடர்பான புதிய சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
[ Saturday, March 30th, 2024 ]
மின்சாரக்கட்டணத்திற்கான
மறுசீரமைப்பு தொடர்பான புதிய சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில்
வெளியிடப்படும் என மின்சக்தி மற்றும்...
[ மேலும் படிக்க ]
ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் – நாசா தெரிவிப்பு!
[ Saturday, March 30th, 2024 ]
எதிர்வரும்
ஏப்ரல் 8 ஆம் திகதி முழு
சூரிய கிரகணம் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது.
அத்துடன்
குறித்த சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே...
[ மேலும் படிக்க ]
குயின் விக்டோரியா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!
[ Saturday, March 30th, 2024 ]
குயின்
விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை
வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூரில்
இருந்து வந்த குறித்த...
[ மேலும் படிக்க ]
அமைச்சர் டக்ளஸ் தேவைகளை நிறைவுசெய்து தருவார் – யாழ் போதனாவில் வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை நீடிப்பு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு !
[ Friday, March 29th, 2024 ]
........ யாழ் போதனா வைத்திய சாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் ...
[ மேலும் படிக்க ]
சவால்களை தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!
[ Friday, March 29th, 2024 ]
உலகெங்கிலும்
உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர்
பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இயேசுவின்
துன்பம்,...
[ மேலும் படிக்க ]
கடந்த இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது – இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவிப்பு!
[ Friday, March 29th, 2024 ]
கடந்த இரண்டு
மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும்
நடுத்தர...
[ மேலும் படிக்க ]