பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் – ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிவிப்பு!
Friday, June 14th, 2024
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய
இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என
ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக அடையாள... [ மேலும் படிக்க ]

