Monthly Archives: April 2024

இந்நாட்டு பிரஜை எவரும் ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை – இரகசிய வாக்குமூலத்தில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Saturday, April 27th, 2024
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில், இந்நாட்டு பிரஜையோ அல்லது இந்த நாட்டில் இருக்கும் வேறு நாட்டு பிரஜையோ... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 27th, 2024
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாதனையுடன் வென்ற பஞ்சாப் கிங்ஸ்!

Saturday, April 27th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா – பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு!

Saturday, April 27th, 2024
இலங்கையில்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்சவை... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதி கோரிக்கை – தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்கும் விவசாய அமைச்சர்!

Saturday, April 27th, 2024
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்த போது விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஈரானின் தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

எகிப்தில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்!

Saturday, April 27th, 2024
எகிப்தில் (Egypt) இருந்து பெரிய வெங்காய இறக்குமதியை மேற்கொள்ளவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Saturday, April 27th, 2024
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தரகு மூலம், மோசடி, ஊழல் மற்றும் இலஞ்சம் மூலம்... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது – இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவிப்பு.

Saturday, April 27th, 2024
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்துள்ளார். அத்துடன் எரிசக்தி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை – பெயரை மாற்ற இடமளிக்கப்படாதென வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, April 27th, 2024
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித்... [ மேலும் படிக்க ]

இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, April 26th, 2024
......... இலங்கையில் இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள  பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஆராய்ந்துள்ளார். இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள்... [ மேலும் படிக்க ]