Monthly Archives: March 2021

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, March 1st, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
2020 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளளது. இந்நிலையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 1st, 2021
தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம்?..  எமது இரத்தமும் தசையுமாய் மட்டுமன்றி தோழர் தா. பாண்டியன்  போன்றவர்களின் அயலக உறவுகளின் ஆதரவுத்தளமும் கலந்து  வளர்ந்ததுதான் எமது அறம் சார்ந்த... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களின் தேவைக்கமைய சேவைமுடிவுறுத்தப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடு 25 இலட்சமாக அதிகரிப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
தனியார்துறை மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் நிறுவன சேவையாளர்கள், நிறுவனங்களின் தேவைப்பாடுகளுக்கு அமைய சேவையில் இருந்து முடிவுறுத்தப்பட்டால் செலுத்தப்படும் இழப்பீட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை வான் படையின் 70 ஆவது ஆண்டு நிகழ்வுகளில் 23 இந்திய வானூர்திகள் பங்கேற்பு!

Monday, March 1st, 2021
இலங்கை வான் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படையின் 23 வானூர்திகள் இலங்கை  வந்தடைந்துள்ளன. சாரங் ரக உலங்கு... [ மேலும் படிக்க ]

“ஐ.நாவின் பிரேரணைக்கு நாம் அஞ்சவோ அடிபணியவோ மாட்டோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!

Monday, March 1st, 2021
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்!

Monday, March 1st, 2021
இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின்... [ மேலும் படிக்க ]