கிளி. மலையாளபுர புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !.
Tuesday, March 2nd, 2021
கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார்.
இன்று 02.03.2021 கிளிநொச்சி மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

