Monthly Archives: March 2021

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : வெளிநாடுகளில் கைதான நால்வரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

Monday, March 15th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும் நான்கு இலங்கையர்களையும், நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இரத்தினக்கல் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி!

Monday, March 15th, 2021
கடந்த 2 மாத காலப்பகுதியில் இரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 28 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபை... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம்!

Monday, March 15th, 2021
தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்  முதற்கட்டத்தின்... [ மேலும் படிக்க ]

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சை!

Monday, March 15th, 2021
தகுதி பெற்ற 209 பிரதான பொலிஸ் பரிசோதகர்களை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கு இம்மாதத்திற்குள் நேர்முகப் பரீட்சை நடத்தப்படுமென அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

4 மணி நேர நடவடிக்கை – 5,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் -பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்!

Monday, March 15th, 2021
நாடு தழுவியதாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கை மூலம் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக மூவாயிரத்து 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து லெஜண்ட்ஸை புரட்டி எடுத்த டில்ஷான்!

Monday, March 15th, 2021
இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் திலகரத்ன டில்சாஷின் சகலவிதமான பங்களிப்புடன் இலங்கை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இங்கிலாந்து,... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வழமைக்குத் திரும்பியதும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் – நிதி அமைச்சின் செயலாளர்!

Monday, March 15th, 2021
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள் போதிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை,... [ மேலும் படிக்க ]

தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, March 15th, 2021
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10,ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டம் – முதற்கட்டத்தில் 20 ஆயிரம் இளம் முயற்சியாளர்களுக்கு ஜுன்முதல் காணிகள் வழங்க ஏற்பாடு!

Monday, March 15th, 2021
நாட்டில் 20 ஆயிரம் இளம் முயற்சியாளர்களுக்கு இந்த வருட நடுப்பகுதியில் காணி அலகுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்க... [ மேலும் படிக்க ]

மாகாணங்களின் அபிவிருத்திக்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் – தமிழ் பிரதிநிதிகளிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
13 ஆம் திருத்த சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தினை... [ மேலும் படிக்க ]