தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி அரசு -கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் முறையீடு!
Thursday, December 26th, 2019
தரமற்ற பகுதியில் குடியிருப்பையும் அமைத்துத் தந்து குப்பைகளையும் எமது பகுதிக்குள் குவித்து நம்மை நிரந்தர நோயாளர்களாக்கி நிம்மதியற்ற வாழ்வியல் நிலைக்குள் தள்ளிவிட்டது நல்லாட்சி... [ மேலும் படிக்க ]

