டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்!
Thursday, September 26th, 2019
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, உபாதை காரணமாக தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

