பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
Wednesday, August 28th, 2019
சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

