சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர்!
Monday, August 26th, 2019
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்... [ மேலும் படிக்க ]

