வடகொரிய ஜனாதிபதி தென் கொரிய தூதுக்குழுவினருடன் சந்திப்பு!
Wednesday, March 7th, 2018வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தென்கொரிய தூதுக்குழுவினருடன் கலந்துரையாடியுள்ளார்.
கொரியப் போருக்குப் பிறகு வட ௲ தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது, சர்வதேச... [ மேலும் படிக்க ]

