ஆசிரியரைத் தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் அபகரிப்பு – கே.கே.எஸ் வீதியில் நேற்றுப் சம்பவம்!
Wednesday, March 7th, 2018
நாச்சிமார் கோவில் பகுதியில் ஆசிரியர் ஒருவரை கடுமையாகத் தாக்கிய ரவுடிக் கும்பல் ஒன்று அவரது 3 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சயிக்கிளை அபகரித்துக் கொண்டு தப்பியோடினார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

