20 தொடரை இந்த அணி தான் வெல்லும் – ஜெயவர்த்தனே!
Thursday, March 8th, 2018இலங்கை, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியை, இலங்கை அணி 5 விக்கெட்டுகள்... [ மேலும் படிக்க ]

