Monthly Archives: October 2017

தேடல் வசதியில்  மாற்றத்தைக் கொண்டு வருகின்றது கூகுள்!

Monday, October 30th, 2017
ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்தவொரு மூலை முடுக்கு தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ளும் வசதியினை கூகுள் நிறுவனம் தருகின்றது இதனூடான தேடலின்போது ஒரு குறித்த நாடு பற்றி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்!

Monday, October 30th, 2017
அமெரிக்க கடற்படையினர் இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம்... [ மேலும் படிக்க ]

கால்நடைகளை ஏற்றிச் செல்லும் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Monday, October 30th, 2017
சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்வது வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக  இடைநிறுத்துமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகள் தொடர்பில் உடன்படிக்கை!

Monday, October 30th, 2017
சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் ஈரான் கைச்சர்ததிட்டுள்ளன. இந்த உடன்படிக்கை நீதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. ஈரான் இஸ்லாமிய குடியரசின்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் இடமாற்றம் உண்டு – கல்வி அமைச்சர்!

Monday, October 30th, 2017
ஆசிரியர்கள் மாத்திரமன்றி, 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசலையில் சேவையாற்றும் தேசிய பாடசாலை அதிபர்களும் ஏனைய பாடசாலைகளுக்கான இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் அகில... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்பது யார்?

Monday, October 30th, 2017
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விளையாட்டுக் கழக அதிகாரிகளுமே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு... [ மேலும் படிக்க ]

ஸ்பெயினின் இறையாண்மைக்கு இலங்கை முழு ஆதரவு!

Monday, October 30th, 2017
கேட்டலோனியா, ஸ்பெயினுக்கு சொந்தமான ஒரு பகுதி என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை அறிவித்துள்ளது. கேட்டலோனிய பிராந்திய சட்டமன்ற சுயாட்சி தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா!

Monday, October 30th, 2017
பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினையும், சிக்கலும் உள்ளது. ஆனால் ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

நம்பிக்கைத் துரோகத்திற்கு பலியான குடும்பத்தின் உடலங்கள் தகனம்: கண்ணீரில் நனைந்தது யாழ்ப்பாணம் !

Sunday, October 29th, 2017
அரியாலையில் நஞ்சருந்தி மரணித்த இளம் குடும்பப்பெண் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின்... [ மேலும் படிக்க ]

பிரெஞ்சு பகிரங்க பூப்பந்து தொடர்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு

Sunday, October 29th, 2017
பிரெஞ்சு பகிரங்க சூப்பர் தொடர் பூப்பந்து போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நடைபெற்ற காலிறுதியில் பி.வி.சிந்து 21க்கு 14 மற்றும் 21க்கு 14 என்ற நேர்... [ மேலும் படிக்க ]