புதனன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி!
Monday, October 30th, 2017உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் புதன்கிழமை அச்சிடப்படவுள்ளதாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின்... [ மேலும் படிக்க ]

