பிரதமர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்!

Tuesday, October 3rd, 2017

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­வாரம், இரண்டு ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான ஜேர்­மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு  பய­ணத்தை மேற்கொள்­ள­வுள்ளார்.

9 நாள்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்நாடு­களில் தங்­கி­யி­ருப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிர­த­ம­ருடன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வ­சமும், பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான, முன்னணி சுயாதீன ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு!
சமயல் எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் – முக்கிய த...
பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது...

நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் - பாதுகாக்க முன்வருமாறு மாவட்ட செயல...
எதிர் தரப்பினர் ஜனநாயகத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது மறந்து செயல்படுகின்றனர் - அமைச்...
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் - அரச விசேட வர்த்தமானி ஊடாக தலைவர் க...